செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் 65.79 சதவீத வாக்குகள் பதிவு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

புதுடெல்லி, ஜூன்.7- நாடாளுமன்ற தேர்தலில் 65.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் கட்டத்தில் 66.14 சதவீதமும், 2-வது கட்டத்தில் 66.71 சதவீதமும், 3-வது கட்டத்தில் 65.68 சதவீதமும், 4-வது கட்டத்தில் 69.16 சதவீதமும், 5-வது கட்டத்தில் 62.2 சதவீதமும், 6-வது கட்டத்தில் 63.37 சதவீதமும், 7-வது கட்டத்தில் 63.88 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இந்தநிலையில் இந்திய தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று […]

Loading

செய்திகள்

4 கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 66.95 சதவீத வாக்குப்பதிவு

இதுவரை 45 கோடி பேர் வாக்களிப்பு புதுடெல்லி, மே.17- நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 45 கோடி பேர் வாக்களித்துள்ளனர் என்றும், 4 கட்ட தேர்தல்களில் 66.95 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் […]

Loading