செய்திகள்

நரேந்திர மோடியின் பொய்களால் பாஜக மீது மக்கள் கடும் வெறுப்பு: தேஜஸ்வி யாதவ் பேச்சு

பாட்னா, ஏப். 29– பிரதமர் மோடியின் பொய்களால் பாஜக மீது மக்கள் வெறுப்படைந்துள்ளதாக பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு தேசிய அளவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த […]

Loading