செய்திகள்

2 தமிழக நிறுவனங்களுக்கு தேசிய தொழில்நுட்ப விருது

டெல்லி, பிப். 23– தமிழகத்தைச் சேர்ந்த 2 தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் என 3 பிரிவுகளின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தேசிய தொழில்நுட்ப விருதுகளை வழங்க விண்ணப்பங்களைத் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் வரவேற்கிறது. இந்த ஆண்டு 128 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை வெளியிட்ட அறிவிப்பில், […]