தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு புதுடெல்லி, ஜூலை 6- ஒத்திவைக்கப்பட்டிருந்த முதுநிலை நீட் தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11ம் தேதி நடத்தப்படும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. இதைப்போல முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூன் 23ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மே மாதம் நடந்த இளநிலை மருத்துவ […]