செய்திகள்

இந்தியாவில் 6 வது நாளாக 10 % கீழ் தொற்றுப் பதிவு

டெல்லி, மே 30– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 553 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அனைத்து மாநில அரசுகளும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,65,553 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3460 பேர் உயிரிழப்பு இதன் காரணமாக ஒட்டுமொத்த […]