செய்திகள்

சென்னை கடற்கரை – திருவண்ணமாலை இடையே கழிவறையுடன் கூடிய மின்சார ரெயில்கள்

தெற்கு ரெயில்வே தகவல் சென்னை, மே 15 கடற்கரை–திருவண்ணாமலை இடையே கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரெயில் விரைவில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே அதிகாரி தெரிவித்தார். சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை வரை 19 ஆண்டுகளுக்கு பின்னர் மே 2ந் தேதி முதல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை ரெயில் நிலையத்துக்கு இரவு 12.05 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து […]

Loading

செய்திகள்

தெற்கு ரெயில்வேயின் 25 வழித்தடங்களில் பாதுகாப்பு தொழில்நுட்பம் நிறுவ திட்டம்

சென்னை, ஏப்.29– தெற்கு ரெயில்வேயின் 25 வழித்தடங்களில் ‘கவாச்’ பாதுகாப்பு தொழில்நுட்பத்தை நிறுவ தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. ‘விபத்து இல்லாத ரெயில் பயணம்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 2021–-ம் ஆண்டில் மத்திய பட்ஜெட்டில் ஆத்ம நிர்பர்பாரத் திட்டத்தின் கீழ், ‘கவாச்’ எனப்படும் பாதுகாப்பு முறை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ‘கவாச்’ தொழில்நுட்பம் என்பது தானியங்கி ரெயில் மோதல் தவிர்ப்பு பாதுகாப்பு அமைப்பாகும். ஆர்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு வாயிலாக 3 […]

Loading