செய்திகள்

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

விழுப்புரம், ஜன. 13– தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரி செயலர் எஸ்.செந்தில்குமார் அவர்கள் தலைமையுரை வழங்கி பேசுகையில், தமிழர்களின் வரலாற்றையும் சிறப்பையும் போற்றிப் பாதுகாத்து வளர்ப்பதில் கல்லூரி பங்கு அதிகம் உள்ளது. நமது கல்லூரியின் என்ஏஏசி மற்றும் என்ஐஆர்எப் தகுதிகளின் மூலம் மாணவியர்களுக்கு கிடைக்கக்கூடிய சர்வதேச உயர்கல்வி மற்றும் பணி வாய்ப்புகள், நாட்டின் சிறந்த 100 கல்லூரிகளில் ஒன்றாக தெய்வானை அம்மாள் கல்லூரி தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்புலமாக இருந்த […]