செய்திகள்

தென் கொரிய முன்னாள் பிரதமர் ஜனாதிபதி பதவிக்கு போட்டி

சியோல், மே 2– முன்னாள் தென் கொரிய பிரதமர் ஹான் டக்-சூ, ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதுடன் நாட்டின் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வந்து ஜனாதிபதியின் பதவிக்காலத்தை குறைக்கவும் உறுதி அளித்துள்ளார். தென் கொரியாவில் ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக இருந்த பதவியை ஹான் வியாழக்கிழமை ராஜினாமா செய்தார். முன்னாள் பிரதமரான ஹான், ஜனநாயக கட்சியின் லீ ஜே-ம்யூங்கை எதிர்த்து […]

Loading