டிரினிடாட், ஜூன் 27– டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 56 ரன்களில் சுருட்டி தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளின் டிரினிடாட்டில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் […]