செய்திகள்

சென்னையில் புத்தக கண்காட்சி: ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

‘புத்தக வாசிப்பு மூலம் சிந்தனை மேம்படும்’ என பேச்சு சென்னை, பிப்.25– தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 44வது புத்தக கண்காட்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றியும், ரிப்பன் வெட்டியும் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், புத்தகங்கள் வாசிப்பதன் மூலமாக ஒருவரின் சிந்தனை திறன் மேம்படும், சொல் வளமும், கற்பனை […]

நாடும் நடப்பும்

ஜெயலலிதா பிறந்த நாளில் வாசிப்பு திருவிழா

மிக குறைந்த விலையில், அதிவேக இன்டர்நெட் வசதிகள் கிடைக்க தொடங்கியதும் கணினி யுகத்தின் நவீன செல்போன்களில் பலதரப்பட்ட வசதிகள் பெருக ஆரம்பித்ததும் நம் வாழ்வின் முக்கிய அங்கமாக மாறியதால், புத்தக வாசிப்பு மிகவும் குறைந்து விட்டது. வீடியோ படங்கள், குறுந்தகவல்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், படிப்புகள் என பல்வேறு பரிமாணங்களில், நம் வாழ்வில் நுழைந்துவிட்ட டிஜிட்டல் வாழ்வு முறைகளுக்கிடையே, புத்தக வாசிப்புக்கு நேரம் ஒதுக்க முடியாத நிலை உருவாகிவிட்டது. பல மாணவர்கள், இளம் தலைமுறையினர் டிஜிட்டல் புத்தகங்களை படிப்பது […]

செய்திகள்

44வது புத்தக கண்காட்சி: ஓ.பன்னீர்செல்வம் 24ந் தேதி துவக்கி வைக்கிறார்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 44வது புத்தக கண்காட்சி: ஓ.பன்னீர்செல்வம் 24ந் தேதி துவக்கி வைக்கிறார் பதிப்புத் துறையில் சிறந்தவர்களை பாராட்டி போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வால் கவுரவிக்கிறார் சென்னை, பிப்.20- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 700 அரங்குகளுடன் கூடிய 44-வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 24ந்தேதி தொடங்குகிறது. இதற்கான விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் மாலை […]

செய்திகள்

44 வது சென்னை புத்தகக் காட்சி: பிப்ரவரி 24 ஆம் தேதி தொடக்கம்

சென்னை, பிப். 1– சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ந்தேதி வரையில் 44 வது புத்தகக்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் – பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் புத்தகக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. புத்தாண்டு, பொங்கல் நேரத்தில் நடத்தப்படும் இந்தப் புத்தகத் திருவிழாவில், தமிழகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற 43 வது […]