சிறுகதை

தூய உள்ளம் -ராஜா செல்லமுத்து

அன்பின் திருவுருவம் தூய உள்ளம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தினந்தோறும் வாசகங்கள் படிப்பதும் யாசகங்கள் கொடுப்பதும் மனிதர்களை நேசிப்பதும் பற்றிப் பக்கம் பக்கமாக பேசிக்கொள்வார்கள். உயிர்கள் இந்த பூமிக்கு வந்திருப்பது நம்மைப் போன்ற மனிதர்களைப் பாதுகாக்கவும் நேசிக்கவும் தான் என்று அவர்கள் முழங்கும் பேச்சைக் கேட்டால் இந்த பூமியில் அவர்கள் தான் அத்தனை உயிர்களையும் காப்பாற்றுகிறவர்கள் என்ற உணர்வு நமக்கு ஏற்படும். அந்த அளவிற்கு உயிர்களை நேசிக்கும் உத்தமர்கள் போல தினமும் மேடையிட்டு பேசிக் கொண்டிருப்பார்கள். மனித […]

Loading