விரிந்து பரந்து கிடந்த அந்த ஆற்றங்கரை நீர்த்தேக்கத்தில் எத்தனையோ மனிதர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். சிலருக்கு மீன்கள் கிடைத்தன. சிலருக்கு கிடைக்காமல் இருந்தன. தூண்டிலைத் தலைக்கு மேலே தூக்கி லாவகமாக தண்ணீரில் போட்டு, கொக்கு உறுமீனுக்கு காத்திருப்பது போல தூண்டில் மீனுக்காக காத்துக் கிடந்தார்கள் மீன்பிடிப்பவர்கள். அங்கு பிரகாசம் வந்தார். அவர் வருவதை எதிர்பார்த்து காத்திருந்தது போலவே ஒருவன் அவரிடம் தூண்டிலைக் கொடுத்தான். தூண்டிலை வாங்கிய பிரகாசம் தலைக்கு மேலே லாவகமாகத் தூக்கி […]