சிறுகதை

தூங்கும் அடுப்பு! – வேலூர்.வெ.ராம்குமார்

வீட்டிற்கு முன்பு ஒரே கூட்டம்… பரிமளாவும் கோபாலனும் டிபன் கடை வியாபாரத்தில் பிசியாக இருந்தார்கள்.. அப்போது ஊரிலிருந்து ஐந்து வருடத்திற்குப் பிறகு சொந்த ஊருக்கு வரும் மகனை வரவேற்கக் கூட நேரம் இல்லை. வீட்டுக்குள் நுழைந்தவன் கொண்டு வந்த பேக்கை வைத்துவிட்டு வீட்டின் பின்பக்க தோட்டத்திற்கு சென்றான். தோட்டத்தில் ஒரு மூலையில் கரி பிடித்த விறகு அடுப்பு தூங்கிக் கொண்டிருந்தது.’ ஒரு காலத்தில் தனக்கும் இந்த ஊர்காரர்களுக்கும் படியளந்த அடுப்பாச்சே..கேஸ் ஸ்டவ்,சிலிண்டர் என சமையல்களும் மாறியதும் அடுப்புகள் […]