சிறுகதை

துணைவியின் துணை – மு.வெ.சம்பத்

ஆனந்தன் பிரியாவை கை பிடித்து இன்றொடு நாற்பது வருடங்கள் ஓடி விட்டன. பணியிலிருந்து ஓய்வு பெற்று விளையாட்டாக ஐந்து வருடங்கள் நில்லாது சென்றன. ஆனந்தன் தனது மூத்த பையனை தனது நண்பன் ஆலோசனைப்படி படிக்க வைத்து அவனை பணிக்காக அமெரிக்காவிற்கு அனுப்பினார். தனது மகளை தனது சொந்தக்காரப் பையனுக்கு விமரிசையாகவே திருமணம் செய்து வைத்தார். ஆனந்தன் மகன் சுதர்சனுக்கு தனது நண்பன் கருப்பசாமியின் அறிவுரைப்படி அவர் தேர்ந்தெடுத்த பெண்ணை மணம் முடித்தார். இருவரும் தற்போது அமெரிக்காவில் உள்ளார்கள். […]

Loading