தி.மு.க.வினருக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள் சென்னை, அக்.1- என்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம். நானே நேரில் சந்திக்க வருகிறேன் என்று தி.மு.க.வினருக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் சென்னைக்கு வருகிறார்கள். அவர் வசித்து வரும் சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையே துணை முதலமைச்சர் உதயநிதி […]