செய்திகள்

ஒரே மேடையில் பிரதமர் மோடி – எடப்பாடி – ஓ.பி.எஸ். பிரச்சாரம்

தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் ஒரே மேடையில் பிரதமர் மோடி – எடப்பாடி – ஓ.பி.எஸ். பிரச்சாரம் ஏப்ரல் 2–ந்தேதி பேசுகிறார்கள் சென்னை, மார்ச் 23 பிரதமர் மோடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்கிறார்கள். அடுத்த மாதம் ஏப்ரல் 2 ந் தேதி அன்று மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்து அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் […]

செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தல்: 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டி

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு தமிழக சட்டசபை தேர்தல்: 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டி எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் உள்பட 28 பேர் சென்னை, மார்ச்.23- தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. அண்ணா தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க. கூட்டணி, மக்கள் […]

நாடும் நடப்பும்

தமிழகத்தில் மின்னணு அறிவியல் புரட்சி: பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தி வரும் பழனிசாமி – பன்னீர்செல்வம் டீம் சாதனை

நம் நாடு விவசாயப் பொருளாதாரத்தை சார்ந்த நாடு. ஆனால் விவசாயிகளின் நிலை தான் பரிதாபமானதாகவே இருக்கிறது. பல ஆண்டுகளாக உபயோகத்தில் உள்ள விவசாய உபகரணங்கள் இன்னும் அப்படியே உபயோகத்தில் இருக்கிறது. கணினி யுக தொழில் நுட்பங்கள் முழுமையாக நுழைந்து விடாமல் இருக்கும் ஓர் முக்கிய துறை விவசாயமாகவே இருக்கிறது. ஏனைய வாழ்வியல் சமாச்சாரங்கள் நவீனமாகி விட்ட நிலையில் பணிகள் காரணமாகவும் அதிகப்படி ஈர்ப்பு பல விவசாயம் அல்லாத பிற துறைக்களுக்கு என்ற நிலை இருப்பதால் அடுத்த தலைமுறை […]

செய்திகள்

விலையில்லா வாஷிங்மெஷின் நிச்சயம் மக்களின் வீடு தேடி வரும்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் விலையில்லா வாஷிங்மெஷின் நிச்சயம் மக்களின் வீடு தேடி வரும்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணா தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் சென்னை, மார்ச்.19- ‘‘விலையில்லா வாஷிங்மெஷின் நிச்சயம் மக்களின் வீடு தேடி வரும். சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்’’, என்று தேர்தல் பிரசாரத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் திருவொற்றியூர் தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் கே.குப்பன் […]

நாடும் நடப்பும்

10 ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சியில் தமிழக பொருளாதாரம் கண்ட அபார வளர்ச்சி

ஜெயலலிதாவின் செயல்திட்டம் வெற்றி நடை போடும் தமிழகம் தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்! அண்ணா தி.மு.க. வலுவான கூட்டணியை மீண்டும் உருவாக்கி புதிய சாதனையாய் மூன்றாவது முறையாக தொடர்ந்து வெற்றி என்ற இலக்கை அடைய களமிறங்கி விட்டனர். எம்.ஜி.ஆர் கட்சியை துவக்கியவுடன் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடித்தார். நடுவே பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியையும் சந்தித்ததை அறிவோம். பிறகு ஜெயலலிதா எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அண்ணா தி.மு.க.வின் தலைமை பொறுப்பை […]

செய்திகள்

அண்ணா தி.மு.க. முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்: எடப்பாடி, ஓ.பி.எஸ். அறிவிப்பு

* போடிநாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம் * எடப்பாடி – எடப்பாடி பழனிசாமி * ராயபுரம் – டி. ஜெயக்குமார் * விழுப்புரம் – சி.வி. சண்முகம் * ஸ்ரீவைகுண்டம் – எஸ்.பி. சண்முகநாதன் * நிலக்கோட்டை – எஸ்.தேன்மொழி அண்ணா தி.மு.க. முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்: எடப்பாடி, ஓ.பி.எஸ். அறிவிப்பு சென்னை, மார்ச் 5– அண்ணா தி.மு.க. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டனர். […]

செய்திகள்

ஒன்றிணைந்து பணியாற்றி வெற்றி அடையவேண்டும்: எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தொகுதியிலிருந்து விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் ஒன்றிணைந்து பணியாற்றி வெற்றி அடையவேண்டும்: எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சு அ.தி.மு.க. வரலாற்றிலேயே ஒரே நாளில் அனைத்து தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்று நிறைவடைந்துள்ளது சென்னை, மார்ச் 5– சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட தொகுதிகளிலிருந்து விருப்ப மனு அளித்தவர்களிடம் நேற்று பிற்பகலில் அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. அண்ணா தி.மு.க. வரலாற்றிலேயே ஒரே நாளில் அனைத்து தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தமிழ் […]

செய்திகள்

தினமலர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். இரங்கல்

சென்னை, மார்ச் 5– தினமலர்‌ நாளிதழ் முன்னாள்‌ ஆசிரியர் தமிழறிஞர்‌ இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்‌. இதுசம்பந்தமாக அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்‌ செல்வம்‌, இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல்‌ செய்தியில் கூறியிருப்பதாவது:– தினமலர்‌ நாளிதழின்‌ பங்குதாரரும்‌, அதன்‌ முன்னாள்‌ ஆசிரியருமான தமிழறிஞர்‌ டாக்டர்‌ இரா.கிருஷ்ணமூர்த்தி, தனது 88-–வது வயதில்‌ காலமானார்‌ என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்‌. டாக்டர்‌ கிருஷ்ணமூர்த்தி இதழியலாளர்‌, தமிழ்‌ அறிஞர்‌, நாணயவியல்‌ ஆராய்ச்சியில்‌ ஆர்வம்‌ கொண்டு, […]

செய்திகள்

அண்ணா தி.மு.க.வில் இன்று நேர்காணல்

விருப்ப மனு அளித்த 8240 பேரிடம் அண்ணா தி.மு.க.வில் இன்று நேர்காணல் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்: எடப்பாடி, ஓ.பி.எஸ். வேண்டுகோள் சென்னை, மார்ச் 4– அண்ணா தி.மு.க.வில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெற்றது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தொடர்ந்து இந்த நேர்காணல் நடைபெற்றது. பிற்பகலிலும் நேர்காணல் தொடர்கிறது. அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை […]

செய்திகள்

ராயபுரம் மனோ மகன் திருமணம்: எடப்பாடி, ஓ.பி.எஸ். நேரில் வாழ்த்து

சென்னை, மார்ச் 3– ராயபுரம் மனோ மகன் திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். ராயபுரம் மனோவின் மூத்த மகன் எம்.தருண் – ஏ.கீர்த்தனா திருமணம் திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் வந்து பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத், பா.பென்ஜமின், க.பாண்டியராஜன், முன்னாள் […]