செய்திகள்

மோசடி செய்த பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து; பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் தகவல் சென்னை, ஆக. 1– மோசடி செய்த பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறினார். அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் அங்கீகாரம் மற்றும் இணைப்பு சான்றிதழை புதுப்பிக்க வேண்டும். இதற்கு உள்கட்டமைப்பு பேராசிரியர்கள், பணியாளர்கள் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை அகில […]

Loading

செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 20 பட்டய படிப்புகள் துவங்கப்படும்

துணைவேந்தர் ராம.கதிரேசன் தகவல் சிதம்பரம், ஜூலை 11– அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் வேலைவாய்ப்புடன் தொடர்பு கொண்ட 20 பட்டய படிப்புகள் தொடங்க உள்ளோம் என்று துணைவேந்தர் ராம.கதிரேசன் தெரிவித்தார்.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் மற்றும் இணையவழி கல்வி மையத்தில் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி 2024-–25ம் ஆண்டிற்கான விண்ணப்ப விற்பனை தொடக்க விழா, தொலைதூர கல்வி மைய இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் கலந்து கொண்டு முதல் விண்ணப்ப […]

Loading