ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி கான்பூர், மே 5– உத்தரப்பிரதேசத்தில் 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். கான்பூரில் உள்ள சமான்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டிடத்தின், முதல் 2 தளங்களில் ஷூ தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷூ தயாரிப்பு நிறுவனத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியதால், அப்பகுதியில் கரும்புகை […]