நியூயார்க், ஜன. 23– ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இயக்கத்தை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு செங்கடலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இந்த குழு, இஸ்ரேல் மற்றும் அதன் தோழமை நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போரின் போது இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த இந்தக் குழு, ஏமன் மீதான தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் மீது […]