செய்திகள்

திருவான்மியூரில் போதைப் பொருள் பதுக்கல்: 2 பேர் கைது

சென்னை, அக். 27– சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் திருவான்மியூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து திருவான்மியூர், காமராஜர் நகர் அருகே கண்காணித்து, மாத்திரைகள் கஞ்சா ஆயில் மற்றும் கஞ்சா ஆகிய போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த சாந்தனு (39 என்பவரை கைது செய்தனர். மேலும் சாந்தனுக்கு கஞ்சா ஆயில் சப்ளை செய்த பிராங்ளின் […]

Loading

செய்திகள்

தமிழக பண்பாட்டை உலகம் முழுவதும் பரப்பிய பெரியபுராணம்

சென்னை, ஜூலை 26– சேக்​கிழார் ஆராய்ச்சி மையம் சார்​பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்​கிழார் விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. பல்வேறு ஆதீன கர்த்​தர்​கள் பங்​கேற்​றனர். சேக்​கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீராமச்​சந்​திரா மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்சி பல்​கலைக்​கழகம் சார்​பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்​கிழார் விழா சென்னை திரு​வான்​மியூர் ராமச்​சந்​திரா கன்​வென்​ஷன் மையத்​தில் நடந்து வரு​கிறது. 2-ம் நாள் விழா நேற்று நடை​பெற்றது. இந்நிகழ்ச்​சி​யில் தரு​மபுரம் ஆதீனம் 27வது குரு​மகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்​பந்த பரமாச்​சா​ரிய […]

Loading

செய்திகள்

வாடிக்கையாளர்களின் பணத்தை நூதன முறையில் திருடிய வடமாநில ஆசாமிகள் 3 பேர் கைது

சென்னை, மே 26– திருவான்மியூர் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் வாடிக்கையாளர் பணத்தை முடக்கி நூதன முறையில் பணத்தை திருடிய உத்திரப்பிரேதேசத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, திருவல்லிக்கேணி, கபாலி நகர் பகுதியில் வசித்து வரும் நரேன்குமார் (34) தனியார் ஏடிஎம் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று அந்த நிறுவனத்தின் மும்பை அலுவலகத்திலிருந்து நரேன்குமாரை தொடர்பு கொண்டு அதிகாரிகள் திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் சென்டரில் ஏதோ தவறு […]

Loading