செய்திகள்

தேஜஸ், வந்தே பாரத் ரெயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்றுங்கள்: மு.க.ஸ்டாலின்

சென்னை, மார்ச் 5– பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மீது பற்று இருப்பதாக பாஜக கூறுவது உண்மையெனில், ரெயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மும்மொழிக் கொள்கையால் தாய்மொழிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் […]

Loading

செய்திகள்

திருவள்ளுவர் திருநாள் விருதுகள் அறிவிப்பு: 15-ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்

சென்னை, ஜன.5-– திருவள்ளுவர் திருநாள் விருதுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந்தேதி வழங்க உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளை கொண்டு, சீர் இளமையோடு விளங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருது களையும், சிறப்புகளையும் அளித்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கான விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டு […]

Loading

செய்திகள்

திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா

திருவள்ளுவர் சிலை, திருக்குறள் வாழ்க்கையின் வாள் – கேடயம்; அழிக்க வரும் தீமைகளை அழிக்கும்: ஸ்டாலின் பேச்சு சென்னை, டிச.31– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரியில், முக்கடல் சூழும் குமரி முனையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியீட்டார். மேலும் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டி, திருக்குறள் […]

Loading