செய்திகள்

திருவள்ளூரில் 19 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: இழப்பீட்டுத் தொகை ரூ 18 லட்சம் வசூல்

திருவள்ளூர், பிப்.19– திருவள்ளுர் பகுதியில் 19 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகையாக ரூ. 18 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை மையம், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 19 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரூ.16 லட்சத்து […]