வாழ்வியல்

சென்னையில் நாட்டு மருந்துகளுக்கு மக்கள் தரும் அமோக ஆதரவு

இன்று பல்வேறு சமூக சிக்கல்களின் விளைவாக, நோய்களின் பரிணாமம் வெவ்வேறு வகைகளில் கிளைவிட்டு பரவுகிறது. அதை எதிர்கொள்ள, சென்னையிலேயே நாட்டு மருந்துகளுக்கு என்று சில புகழ்பெற்ற இடங்கள் உள்ளன. பாரிமுனை, ராசப்பா செட்டி தெரு: பிள்ளையார் கோவில்ல சுண்டல் வாங்க நிக்கிறவங்க மாதிரி, ஒரு கடையை சுத்தி கூட்டம். அது, 1888ல் ஆரம்பிக்கப்பட்ட, ராமசாமி செட்டி நாட்டு மருந்துக் கடை. இலைகள், பட்டைகள், குச்சிகள், உலர் பழங்கள், விதைகள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவையோடு அங்கு கூடி […]

செய்திகள்

குடிசைப் பகுதி மகளிர் கால் பந்தாட்ட போட்டி: புளியந்தோப்பு அணியை வென்றது திருவல்லிக்கேணி

ஆஸ்திரேலிய தூதரக கூட்டுடன் குடிசைப் பகுதி மகளிர் கால் பந்தாட்ட போட்டி: புளியந்தோப்பு அணியை வென்றது திருவல்லிக்கேணி சென்னை, பிப். 15 குடிசை வாழ் பகுதி மக்களின் கால்பந்து என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமும், ஆஸ்திரேலிய தூதரகமும் இணைந்து சென்னை குடிசைவாழ் பகுதி பெண் குழந்தைகளுக்கான டி.ஏ.பி சக்தி கோப்பை கால்பந்தாட்ட போட்டியை சென்னை தி. நகர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள டர்ப் விளையாட்டு மைதானத்தில் நடத்தின. ஆஸ்திரேலிய அரசின் நிதி உதவியுடன் நடைபெறும் இந்த கால்பந்தாட்ட […]

செய்திகள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

சென்னை, பிப்.9– திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவத்தின் 7 நாளான இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக பார்த்தசாரதி பெருமாள் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். உற்சவர் தெள்ளிய சிங்கராக, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை புரிகிறார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆண்டுதோறும் மே மாதங்களில் பிரம்மோற்சவ விழா நடைபெறும். […]