திருவண்ணாமலை, அக்.17– கனமழை எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் திருவண்ணாமலையில் 6 லட்சம் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலமானது நேற்று (16–ந்தேதி) இரவு 8 மணிக்கு தொடங்கி இன்று (17–ந்தேதி) மாலை 5.38 வரை நடைபெறுகிறது. இதற்கிடையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 16, 17-ந் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இருந்தும், புரட்டாசி மாத பவுர்ணமி தினமான நேற்று […]