செய்திகள் வாழ்வியல்

காஞ்சீபுரம் அருள்மிகு திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

அனைத்து ராசிக்காரர்களும் உரிய பரிகாரம் செய்யும் காஞ்சீபுரம் திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோவில் அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், காஞ்சீபுரம் மாவட்டம். அனைத்து ராசிக்காரர்களுக்கும் உரிய கோவிலான வியாக்ரபுரீஸ்வரர் திருப்புலிவனம் ஆகும். இந்த திருத்தலம் 1900 வருடம் பழமை வாய்ந்தது. தென் இந்தியாவில் அதிகமான கோவில்கள் உள்ள இடம் தஞ்சை மாவட்டம். அடுத்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் தான் அதிகமான கோவில்கள் இருக்கிறது. இந்த கோவில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தெய்வீக அதிசயம். இங்கு சிவபெருமான் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கின்றார். அன்னையின் […]