சிறுகதை

திருப்பம் – ஆவடி ரமேஷ்குமார்

பிராட்வே செல்வதற்காக ஆவடி பஸ்டான்டை நோக்கி போய்க்கொண்டிருந்தேன். பஸ்டான்டிற்கு முன்பு உள்ள பிள்ளையார் கோயில் வாசலில் இரு கால்களும் இல்லாமல் அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரனை பார்த்ததும் திடுக்கிட்டேன். இவனை….இவனை…நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். எங்கே? ஆங்…என் ஸ்டேஷனரி கடையின் முன் வந்து நின்று அடிக்கடி பிச்சை கேட்டிருக்கிறான். அப்போது இவனுக்கு இரு கால்களும் நன்றாகத்தான் இருந்தது. இப்போது?! அவன் முன்னே போய் நின்றேன். அவனையே உற்றுப் பார்த்தேன்.ஆம்! இவனே தான்…நான் கூட இவனிடம், ‘ கையும் காலும் உனக்கு […]