நியூயார்க், பிப். 16– அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை இனி பணியமர்த்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை இனி பணியமர்த்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திருநங்கைகள் இனி ராணுவத்தில் பணியமர்த்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் சேவையில் உள்ள உறுப்பினர்களுக்கு பாலின மாற்றம் தொடர்புடைய நடைமுறைகளைச் செய்வதோ, எளிதாக்குவதோ நிறுத்தப்படும். […]