சிறுகதை

திருட்டு – ஆவடி ரமேஷ்குமார்

“என்ன கணேஷ் சொல்ற… உங்க கடையில திருட்டா? அதுக்கு உன்னை வேலையை விட்டு உன் முதலாளி நிறுத்திட்டாரா?” தாய் மரகதம் தன் 19 வயது மகனைப் பார்த்துக் கேட்டாள். “ஆமாம்மா. முதலாளி இல்லாத நேரம் பாத்து யாரோ பசங்க பத்து பேர் ஒரே சமயத்துல எங்க கடைக்கு ஜூஸ் குடிக்க வந்தாங்க. நேத்து தான் எங்க முதலாளி பத்து பெரிய புது சில்வர் டம்ளர்களைப் புது மாடல்னு ஆசையா வாங்கி வச்சிருந்தார். அதுல தான் எல்லோருக்கும் ஜூஸ் […]