திருச்செந்தூர், ஜூலை 20– உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆடி மாத பௌர்ணமி தினத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலானது, முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குவியும் பக்தர்கள் குறிப்பாக பௌர்ணமி தினத்தில் கோயில் கடற்கரையில் தங்கி சுவாமி தரிசனம் செயதால், வேண்டுதல் […]