முழு தகவல்

7ம் அறிவில் 7–ஆம் வகுப்பு விவேகா;

வண்ணம் சொல்லும் கைகள்! கண்ணால் தான் இந்த உலகை நம்மால் காண முடியுமா? இல்லை கண்ணால் நாம் காண்பது தான் சரியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இப்படி நினைப்பவர்களை தவறாக்கி, கண்களால் அல்லாமல், தன் கைகளால் நிறங்களையும், ரூபாய் நோட்டுகளின் குறியீடு எண்களையும் தொட்டுப்பார்த்து, சரியாக கண்டுபிடித்து சொல்லி அனைவரையும் வியப்பிலாழ்த்தி வருகிறார் 12 வயது சிறுமி விவேகா. வறுமையில் கற்ற கலை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த இந்த சாதனை சிறுமி- விவேகா. தன் […]