சிறுகதை

மல்லி என்கிற மல்லிகா – திருச்சிற்றம்பலம் சுரேஷ்

காலிங் பெல் சிட்டுக்குருவி போல் சினுங்கியது. உள்ளே இருந்து மல்லிகா வெளியே வந்தாள். ‘வணக்கம் மேடம்’. ‘வணக்கம். என்ன வேண்டும்..மா?’ நாங்க..”கவிதா பல்சுவை” மாத இதழில் இருந்து வருகிறோம். இன்றைய சூழ்நிலையில்… பெண்கள் பல பிரச்சனைகளைத் திறம்பட சமாளித்து வருகிறார்கள். உங்க வாழ்க்கையில் அப்படி ஏதாவது சமாளித்து வந்துவுள்ளிர்களா… என்பதை அறிய விரும்புகின்றோம். அப்படி ஏதாவது நிகழ்ந்துள்ளதா?’ ‘நிறைய இருக்கிறது’. ‘அப்ப.. சொல்லுங்க. மற்றவர்களுக்கு வழி காட்டியாகவும் அறிவுரையாகக் கூட மாறலாம். ‘அப்பா இறந்த பின் அம்மா…! […]