செய்திகள்

பல்லாவரம், வண்டலூரில் ரூ.137.66 கோடியில் 2 மேம்பாலங்கள்: முதலமைச்சர் நாளை திறக்கிறார்

பல்லாவரம், வண்டலூரில் ரூ.137.66 கோடியில் 2 மேம்பாலங்கள்: முதலமைச்சர் நாளை திறக்கிறார் மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பார்வையிட்டனர் காஞ்சீபுரம்,செப்.16- தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காணும் வகையில் தமிழக அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் ரூ. 82.66 கோடியிலும் வண்டலூரில் ரூ.55 கோடியிலும் இரண்டு மேம்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் […]

செய்திகள்

செய்யூரில் புதிய நீதிமன்றம் திறப்பு

காஞ்சீபுரம், செப்.14- செய்யூரில் புதிய நீதிமன்றம் திறக்கப்பட்டதையொட்டி, மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். அம்மா அறிவித்தப்படி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் சிறப்பான செயல்பாட்டினால் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் புதிய நீதிமன்றம் திறப்பு விழா செங்கல்பட்டில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி திறந்து வைத்தார். இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பவானி சுப்பராயன் […]