செய்திகள்

மேற்குவங்க பாஜக எம்பிக்கள் 3 பேர் திரிணாமுல் காங்கிரசுக்கு தாவல்?

கொல்கத்தா, ஜூன் 20– மேற்கு வங்க பாஜக எம்பிக்கள் 3 பேர் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், பாஜக ராஜ்யசபா எம்பி அனந்த் மகாராஜா, மமதா பானர்ஜியை திடீரென சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மொத்தம் 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களைக் கைப்பற்றியது. பாஜகவால் 12 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. இதனால் கருத்து கணிப்புகள் அனைத்தும் […]

Loading

செய்திகள்

ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமரா? இந்தியா கூட்டணி பற்றி அமித்ஷா கிண்டல்

புதுடெல்லி, ஏப். 29– இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமராக இருப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார். மோடி கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனம் செய்து வருகிறார். அதாவது, இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஒரு பிரதமர் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருவதாகவும், அதன்படி ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒருவர் பிரதமராக இருப்பார். இவ்வாறு ஓராண்டுக்கு ஒரு பிரதமர் இருந்தால் உலகம் நம்மை […]

Loading