செய்திகள் முழு தகவல்

ஐ.பி.எல். 2020: சாதனை படைத்த தமிழக வீரர்கள்

13வது ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் பங்கேற்றனர். இதில் கொல்கத்தா அணியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனைப்படைத்தார். இதே போல் ஐதராபாத் அணியில் விளையாடிய நடராஜன் சிறப்பான முறையில் பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் வருண் சக்கரவத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதே போல் நெட் பவுலர் என்ற முறையில் நடராஜனுக்கும் […]

செய்திகள்

கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி

20 ஓவர்களில் 85 ரன் இலக்கு கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி அபுதாபி, அக். 22– கொல்கத்தா அணியின் 84 ரன் இலக்கை 13.3 ஓவர்களில் அடித்து பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது. 13வது ஐ.பி.எல் டி.20 கிரிக்கெட் போட்டியின் 39வது லீக் ஆட்டம் அபுதாபியில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை […]

செய்திகள்

16.5 ஓவரில் கொல்கத்தா அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் வந்தது மும்பை

அபுதாபி, அக். 17– ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்த்தில் மும்பை அணி 16.5 ஓவரில் கொல்கத்தா அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. 13-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 32 லீக் ஆட்டம் நேற்றிரவு அபுதாபியில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்தி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அந்த […]

செய்திகள்

82 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி

சார்ஜா, அக். 13– 82 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது. 13-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் ஆட்டம் சார்ஜாவில் நேற்று இரவு நடந்தது. இதில் தினேஷ் கார்த்தி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ஆரோன் பிஞ்ச், தேவ்தத் […]

செய்திகள்

2 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது கொல்கத்தா

அபுதாபி, அக். 11– 2 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. 13வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 24வது லீக் ஆட்டம் நேற்றிரவு அபுதாபியில் நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் திரிபாதி 4 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த நிதிஷ் ராணா 2 ரன்னிலும், மோர்கன் […]

செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தாவிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

அபுதாபி, ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 21வது லீக் ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்ந்தது. 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 21-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், தினேஷ் கார்த்தி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின. ‘டாஸ்’ வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மான் கில், ராகுல் […]

செய்திகள்

18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்திய டெல்லி

சார்ஜா. அக். 4– சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷிகர் தவானும், பிரித்வி ஷாவும் ரன்களை குவித்தனர். தவான் 26 ரன்களில் (2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் பிரித்வி […]