செய்திகள்

டிஎன்பிஎல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல்லை வீழ்த்திய சேலம்

சேலம், ஜூலை 9– டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணி வீழ்த்தியது. டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 6வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஷிவம் சிங் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினர். ஷிவம் 2 ரன்னிலும், அஸ்வின் 6 […]

Loading

செய்திகள்

காஞ்சீபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, சிவகங்கையில் புதிய தொழிற்பேட்டைகள்

அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு சென்னை, ஜூன்29- காஞ்சீபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, சிவகங்கையில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார். சட்டசபையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அறிவிப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- தமிழ்நாடு சிட்கோ மூலம் காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் திருமுடிவாக்கத்தில் 2.47 ஏக்கரில் ரூ.2.50 கோடி திட்ட மதிப்பில் புதிய குறுந்தொழிற்பேட்டை அமைக்கப்படும். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், கொத்தயத்தில் 53.50 ஏக்கரில் ரூ.16.58 கோடி […]

Loading

செய்திகள்

கொடைக்கானல் பஸ் நிலையம் அருகே சிக்னல் கம்பம் விழுந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதி

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூன் 28-– கொடைக்கானல் பஸ் நிலையம் அருகே விளம்பரப்பலகை பொருத்தப்பட்ட சிக்னல் கம்பம் விழுந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ, 2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–- திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகர பஸ் நிலையம் அருகே உள்ள விளம்பரப் பலகை பொருத்தப்பட்ட சிக்னல் கம்பம் கடந்த 26–-ந் தேதி (நேற்று முன்தினம்) காலை 9 மணியளவில் எதிர்பாராதவிதமாக பலத்த காற்றினால் […]

Loading