செய்திகள்

டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி

திண்டுக்கல், ஆக. 1– டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து […]

Loading

செய்திகள்

டி.என்.பி.எல்.: திருப்பூரை வீழ்த்திய திண்டுக்கல்

கோவை, ஜூலை 18– டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் திருப்பூரை திண்டுக்கல் அணி வீழ்த்தியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கோவையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 16-வது லீக்கில் திருப்பூர் தமிழன்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சை சந்தித்தது. தொடங்குவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியதால் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் 13 ஓவர் கொண்ட போட்டியாக […]

Loading