செய்திகள் நாடும் நடப்பும்

தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகரன்

சென்னை, ஏப். 30– தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இது விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் தேமுதிகவின் முதல் பொதுக்குழு கூட்டம் ஆகும். பாலக்கோடு வெள்ளிச்சந்தை கே.வி.மஹாலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள் […]

Loading

செய்திகள்

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி திடீர் ராஜினாமா

சென்னை, ஏப்.28-– அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். அவர்களிடம் இருந்த துறைகள், அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமி, ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மனோ தங்கராஜ் மீண்டும் இடம்பெறுகிறார். சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்பு […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

பழி வாங்கவே – மு.வெ.சம்பத்

கோவர்த்தன் தனது தாத்தா, அப்பா நடத்தி வந்த நிறுவனத்தை நன்கு மேம்படுத்தி நல்ல லாபம் ஈட்டிக் கொண்டு ஒரு தொழிலதிபராகவே வலம் வந்தார். இவர்கள் நிறுவனத்தில் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்த சுமன் கோவர்த்தனுக்கு சற்று நெருக்கமானார். சுமன் கடுமையான உழைப்பாளி. திட்டம் தீட்டுவதில் வல்லவர். இவரால் நிறுவனத்திற்கு நிறைய ஆர்டர்கள் வந்து குவிந்தன. சுமன் பொருட்கள் வாங்கி பணம் தராதவர்களிடம் முரட்டுத் தனமாக நடந்து வசூல் செய்து விடுவார். அப்பா காலத்து வாடிக்கையார்கள் சுமன் நடவடிக்கையால் விலகிச் […]

Loading