கொழும்பு, செப் 23 இலங்கை தேர்தலில் திடீர் திருப்பமாக 2-வது சுற்று ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி பெற்றதன் மூலம் திசநாயகே, புதிய அதிபர் ஆனார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி அடைந்தார். அனுரா குமார திசநாயகே இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. மும்முனை போட்டி 2022-ல் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு நடந்த முதல் அதிபர் தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் அதிபர் […]