சிறுகதை

தாய்மை…! – ராஜா செல்லமுத்து

வெளுத்து வாங்கும் மழையில் தெருவெங்கும் நிறைந்து வழிந்தது மழைவெள்ளம். ஓடும் வாகனங்களை விட நின்று கொண்டிருந்த வாகனங்கள் நிறைய. ஒழுகாத இடம் தேடி ஓடிக் கொண்டிருந்தன நாய்கள். சோ வென்று பெய்து கொண்டிக்கும் மழையில் வெறிச்சோடிக் கிடந்தன சாலைகள். “மழை. கடும் மழை. இன்னைக்கு வியாபாரம் கெட்டுப் போச்சு .இனி அவ்வளவுதான் இன்றைய பொழுது வீணாகிவிட்டது ” என்று புலம்பி கொண்டு இருந்தான் தர்மன். அவன் முன்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன பழைய செருப்புகள். செருப்புத் தைக்கும் தொழில் […]

Loading