சிறுகதை

தாய்ப்பால் – ராஜா செல்லமுத்து

ராபிடோ பைக் ஓட்டுபவன் குமரவேல். படித்து முடித்து வேலை கிடைக்காததால் தன்னுடைய பைக்கையே ராபிடோ (Rapido) வாக பயன்படுத்தி பணம் சம்பாதித்துக் காெண்டிருக்கிறான். அப்படிச் சம்பாதித்த பணத்தை எல்லாம் தன் வீட்டுக்கு வரும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவு வாங்கிக் கொடுப்பதற்கே பயன்படுத்துகிறான். குமரவேலுக்கு அப்பா, அம்மா, அக்கா இருக்கிறார்கள். அப்பா ஓய்பெற்ற ஆசிரியர். அம்மா குடும்பத் தலைவி, அக்கா சாந்திக்குத் திருமணமாகி தலைப் பிரசவத்திற்கு வீட்டிற்கு வந்திருக்கிறாள். நதியா, கல்லூரி மாணவி. அன்று கல்லூரிக்கு நேரமாகிவிட்டதால், Rapido […]