சிறுகதை

தாமோதரனின் தற்பெருமை! – நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

தட்டான் சாவடி என்ற சிற்றூரில் தாமோதரன் என்பவன் வசித்து வந்தான். அவனிடம் தற்பெருமை பேசி தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் குணம் நிறைந்து இருந்தது. நான் படிப்பில் பெரிய கெட்டிக்காரன். வீரத்தின் விளைநிலம். நான் பாட ஆரம்பித்தால் குயில் கூட தோற்றுவிடும் என்று இல்லாத பொல்லாத பெருமைகளைப் பீற்றிக் கொள்வான். அவன் பேசுவதும் சொல்வதும் வெறும் “அல்டாப்பு’ என்று தெரிந்தும் சுவாரஸ்யத்திற்காக அவனை ஏற்றிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு மகிழ்ந்திருக்கும் ஒரு கும்பல். அவர்கள் தூண்டிவிடுகையில் தாமோதரனுக்கு சிறகு […]