தலையங்கம் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான ஒரு மைல்கல் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த முனையம், ‘இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம்’ என அவர் பாராட்டினார். வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் திறனை மேம்படுத்தும் பணிகளில் இந்திய அரசு எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகளை அவர் விளக்கினார். 14 மீட்டருக்கும் அதிகமான ஆழத்திலும் 300 மீட்டருக்கும் மேலான நீளத்திலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சரக்குப் பெட்டக […]