தலையங்கம் மேலே போய்விட்டார் என்பது அமங்கலமான சொற்றொடர். ஆனால் அது இனி அயல் நாட்டுக்கு சென்று வருவது போல் ஆகிவிடும்! மிகக் குறைந்த பேர்தான் இதுவரை பூமியின் வெளிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள விஞ்ஞானக் களத்தில் தங்கிப் புவி ஈர்ப்பற்ற நிலையில் அந்தரத்தில் நிலையற்ற வகையில் வாழும் வழியை உணர்ந்து பணியாற்றுகிறார்கள். அவர்களில் நாசா விண்வெளியாளர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஷ் வில்மோர் ஆகியோரின் நீண்டுகொண்டிருக்கும் பயணம், மனித விண்வெளிப் பயணத்தின் சிக்கல்களையும் பொதுமக்கள் -தனியார் கூட்டணிகளின் […]