தலையங்கம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5 நடைபெறும், ஆம் 30 நாட்கள் கூட கிடையாது! இம்முறை முன்னால் ஜனாதிபதி டிரம்புக்கு வாக்களிப்பதா? தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்சுக்கு ஜனாதிபதியாக பணியாற்ற சந்தர்பம் தருவதா? என்ற விவாதம் அமெரிக்க வாக்காளர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்! இந்தக் கட்டத்தில் தான் கமலா ஹாரிஸின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது. நாடளாவிய தேர்தல் கருத்துக் கணிப்புகள் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது எதிர் […]