செய்திகள்

தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பதவி ஏற்பு

சென்னை, நவ.12- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் முதன்மைச் செயலாளர் அர்ச்சனா பட்நாயக், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அரசாணை நேற்று மாலையில் தனியாக பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அர்ச்சனா பட்நாயக் நேற்று மாலை தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் […]

Loading