செய்திகள்

ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி ரூ.280 கோடிக்கு பங்குகளை 20ந் தேதி வெளியிடுகிறது

ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி ரூ.280 கோடிக்கு பங்குகளை 20ந் தேதி வெளியிடுகிறது * ஒரு பங்கு விலை ரூ.32, 33 ; ஏலத்தில் விற்பனை * 35% சிறு முதலீட்டாளருக்கு ஒதுக்கீடு தலைமை செயல் அதிகாரி பி.என். வாசுதேவன் தகவல் சென்னை, அக்.17 ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி 2019ம் நிதி ஆண்டு நிலவரப்படி, கிளைகளின் எண்ணிக்கை, நிர்வகிக்கும் சொத்து மற்றும் மொத்த டெபாசிட்கள் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சிறு நிதி வங்கி ஆகும். […]