செய்திகள்

தமிழகத்தில் மார்ச் 31–ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை, மார்ச் 1- தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மருத்துவ நிபுணர்கள் குழு, பொது சுகாதார நிபுணர்கள், மத்திய அரசு ஆகியோரின் பரிந்துரைகளுக்கு ஏற்ப தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக பிப்ரவரி 28-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருந்தது. […]