வாழ்வியல்

தலைமுடி உடையக் காரணம்….

கூந்தலுக்கு வண்ண சாயங்கள் பூசி, சூடுபடுத்தி, ரசாயன சிகிச்சை செய்தால் முடிகள் உடையும்; நீரிழிவு நோய் வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூந்தலுக்கு ரசாயனச் சிகிச்சை மேற்கொள்வது முடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கூந்தலுக்கு வண்ண சாயங்கள் பூசுவது, கூந்தலை சூடுபடுத்துவது போன்ற செயல்களும் முடிகள் உடைவதற்கு வழிவகுக்கும். முடி உதிர்வுக்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருக்கிறது. சிலருக்கு கண் இமைகளில் இருக்கும் முடிகளும் உதிர தொடங்கும். அத்தகைய பாதிப்பு நேர்ந்தால் முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது […]

வாழ்வியல்

இதய நோய் வராமல் தடுக்கும் செம்பருத்திப் பூ

செம்பருத்திப் பூவில் குறிப்பிடத்தக்க அளவு தங்கச் சத்து உள்ளதாக மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமுடி கறுப்பாகவும் நீண்டும் வளர காலங் காலமாக செம்பருத்தி இலைகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. செம்பருத்தி பூ இதய நோய் வராமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ; காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும். செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் […]

வாழ்வியல்

தலைமுடி உதிர்வதைத் தடுக்க மருந்து; ஆய்வாளர்கள் பரிந்துரை

அதிகமான அளவில் எலும்பு முறிவு ஆபத்தை உண்டாக்கும் நோய்க்கு (osteoporosis) சிகிச்சை அளிக்க தயாரிக்கப்பட்ட மருந்தை தலைமுடி உதிர்வதைத் தடுக்க பயன்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக் கின்றனர். அந்த மருந்து முடியின் வேர்கள் மீது வியத்தகு தாக்கத்தை செலுத்தி முடி செழித்து வளர உதவுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தலைமுடி நீண்டு வளர்வதை தடுக்கும் ஒருவித புரதத்தை இலக்கு வைத்து செயல்பட்டு இந்த மருந்து வழுக்கை விழுவதைத் தடுக்கிறது. மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இந்த ஆய்வின் தலைவர் […]