நாடும் நடப்பும்

தலிபான் ஆட்சி ஆப்கானிஸ்தானில் மாறும் காட்சிகள்

ஆர்.முத்துக்குமார் சமீபமாய் தலிபான் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் வெளியிட்டு வரும் கருத்துக்கள் பல விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் ஒன்றை தெளிவாக சுட்டிக்காட்டுவது என்னவென்றால் தலிபான் ஆட்சி ஓரளவு நிரந்தரமாக ஆப்கானிஸ்தானில் இருக்கப் போகிறது! உலகெங்கும் உள்ள ஜனநாயக குடியரசுகளின் அதிகாரத்தில் ஆட்சி செய்பவர்கள் மாறிவிடும் காட்சியே நிரந்தரமாக இருப்பதை உணர்ந்து வருகிறோம். ஆனால் ஆப்கானிலோ வேகமாக மாறி வரும் காட்சிகளிடையே தலிபான்கள் நீண்டகால ஆட்சி செய்ய போகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகி வருகிறது. இது மத்திய, தெற்காசிய பகுதி […]

செய்திகள்

ஆப்கானிஸ்தான் 2வது பெரிய நகரான காந்தகாரை தலிபான்கள் கைப்பற்றினர்

காபுல், ஆக. 13- ஆப்கானிஸ்தானின் 2வது பெரிய நகரமான காந்தகாரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு வந்த அமெரிக்க ராணுவம் தற்போது அங்கிருந்து வெளியேறி வரும் நிலையில், அங்குள்ள முக்கிய நகரங்களை தலிபான்கள் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர். ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும் என்று கூறப்படும் நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலைமை மிக மோசமாக […]