செய்திகள்

கோவை அருகே பரிதாபம்: ரெயில் முன்னே பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

கோவை, ஏப். 19– கோவை அருகே இன்று அதிகாலையில், ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை இருகூர் அருகே இன்று அதிகாலை 3 மணிக்கு, பெங்களூரிலிருந்து கன்னியாகுமரிக்கு சென்றுகொண்டிருந்த ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் முன், காதல் ஜோடி கை கோர்த்தபடி பாய்ந்தனர். இதில் இருவரும் உடல் சிதறி அதே இடத்தில் பலியானார்கள். காதல் ஜோடி இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்வு இடத்துக்குச் சென்ற போலீசார், […]